பொது பிரச்சனைகள் குறித்து நம் பார்வையும், கருத்துக்களும்

Wednesday, 23 May 2007

விவசாயியும் SEZ -ம்

தமிழக அரசின் 11ஆவது ஐந்தாண்டு திட்டத்திற்கான அணுகுமுறை அறிக்கையில் விவசாய நிலங்களின் அளவு 37.05 சதவீதமாக குறைந்து விட்டது என்ற அபாயகரமான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

வேளாண் உற்பத்தி
1993- 94ல் 25%
2005-06ல் 13.03 ஆக குறைந்துள்ளது.

உணவு தானிய உற்பத்தி

2001-02 ல் 76.89 இலட்சம் டன்
2004-05ல் 61.40 இலட்சம் டன் ஆக குறைந்துள்ளது.

காரணம், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களின் படையெடுப்பு, வயல்வெளிகளில் வீட்டுமனைகள் தோற்றம் என இந்த நல்ல கட்டுரை சொல்கிறது. எழுதியாவர் வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்

படிக்க: http://www.keetru.com/vizhippunarvu/may07/radhakrishnan.html

1 comment:

Unknown said...

விழிப்புணர்வோடும், உற்சாகத்தோடும் கட்டுரைகளை எழுத ஆரம்பித்துள்ள ந.இரமேசு அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு வலைப்பதிந்து பெரிய சமூக மாற்றக்காரணியாக உருவெடுக்க வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.

தோழமையுடன்,
க.இளஞ்செழியன்.